10th, 8th படித்தவருக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

TNHRCE Recruitment 2021 Notification – தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் 180+  காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க  11.08.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை
பணியின் பெயர் Driver, Computer Operator, Office Assistant, Watchman, Archagar
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
காலி இடங்கள் 180
கல்வித்தகுதி 10th, 8th, ITI
ஆரம்ப தேதி 08/07/2021
கடைசி தேதி 11/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

TNHRCE  வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNHRCE பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பணிகள்:

விண்ணப்பதாரர்கள் பல்வேறு  பணிக்கு  180 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  குறைந்தபட்சம் 18 முதல்  அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNHRCE சம்பளம்:

இந்த பணிக்கு மாதம் ரூ. 18,000/- முதல் ரூ. 58,600/- சம்பளமாக வழங்கப்படும்.

TNHRCE தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNHRCE அஞ்சல் முகவரி:

Kindly check the official notification.

TNHRCE முக்கிய தேதி: 

ஆரம்ப  தேதி 08/07/2021
கடைசி தேதி 06.08.2021, 07.08.2021, 08.08.2021, 09.08.2021 & 11.08.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here