இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!! தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம்!!

TNHRCE Recruitment 2021 –  தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 02.11.2021 முதல் 24.11.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)
பணியின் பெயர்Head Draughting Officer, Draughting Officer & Junior Draughting Officer
காலி பணியிடம்47
கல்வித்தகுதி அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் 
பணியிடம் தமிழ்நாடு முழுவதும் 
ஆரம்ப  தேதி02/11/2021
கடைசி தேதி24.11.2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE பணிகள்:

Head Draughting Officer பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Draughting Officer பணிக்கு 15 காலிப்பணியிடங்களும்,

Junior Draughting Officer பணிக்கு 30 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNHRCE  கல்வி தகுதி:

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE தேர்வு செயல் முறை:

  • Shortlist
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டியமுகவரி .

The Commissioner, Hindu Religious & Charitable Endowments Department,116, Uttamar Gandhi Salai, Nungambakkam, Chennai 600 034

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல் மூலமாக 24.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி02.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி24.11.2021 

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here