ஓய்வு பெற்றவர்கள் தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு!!

TNHRCE Recruitment 2021 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் 73 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க  08.09.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Recruitment 2021 – For Junior Draughting Officer Posts 

நிறுவனம்Tamilnadu Hindu Religious and Charitable Endowments
பணியின் பெயர்AE, Executive Engineer, Assistant Executive Engineer, Junior Draughting Officer
காலி பணியிடம்73
கல்வித்தகுதி Retired
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப  தேதி02/08/2021
கடைசி தேதி08/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE பணிகள்:

Assistant Engineer/ Junior Engineer – 19 Post

Executive Engineer – 03 Post

Assistant Executive Engineer – 13 Post

Junior Draughting Officer – 38 Post

மொத்தம் 73 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNHRCE கல்வித்தகுதி:

பணிகள்கல்வி தகுதி
Assistant Engineer/ Junior EngineerRetired
Executive EngineerRetired
Assistant Executive EngineerRetired
Junior Draughting OfficerRetired

வயது வரம்பு:

அதிகபட்ச வயது வரம்பு 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNHRCE மாத சம்பளம்:

  • Assistant Engineer/ Junior Engineer – Rs.20000/-
  • Executive Engineer – Rs.30000/-
  • Assistant Executive Engineer – Rs.25000/-
  • Junior Draughting Officer – Rs.10000/-

TNHRCE தேர்வு செயல் முறை:

  • Oral Test

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commissioner, Hindu Religious & Charitable Endowments Department,116, Uttamar Gandhi Salai, Nungambakkam, Chennai 600 034. 

TNHRCE முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 02/08/2021
கடைசி தேதி 08/09/2021

TNHRCE Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here