தமிழ்நாடு அரசு இந்து  சமய அறநிலையத்துறையில் வேலை!

TNHRCE Ranganathaswamy Temple Recruitment 2022 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Read Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05.10.2022 முதல் 17.10.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Ranganathaswamy Temple Recruitment 2022 – Full details

நிறுவனம்Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department
பணியின் பெயர்Security, Sanitary Worker, Thurvai
காலி பணியிடம்                                                          146
கல்வித்தகுதி  Read Write in Tamil
பணியிடம் திருச்சிராப்பள்ளி
ஆரம்ப  தேதி05.10.2022
கடைசி தேதி17.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருச்சிராப்பள்ளி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE பணிகள்:

Security பணிக்கு 60 காலிப்பணியிடங்களும்,

Sanitary Worker பணிக்கு 66 காலிப்பணியிடங்களும்,

Thurvai பணிக்கு 20 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 146 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNHRCE  கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு தமிழில் எழுத்த படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

குறைத்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNHRCE  மாத சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
SecurityRs.15900 -50400/-
Sanitary WorkerRs.10000 – 31500/-
ThurvaiRs.10000 – 31500/-

TNHRCE தேர்வு செயல் முறை:

  • Shortlist
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டியமுகவரி .

இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 17.10.2022 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE  முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 17.10.2022 தேதிக்குள் கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TNHRCE விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி05.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி17.10.2022 

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Application Form Click here
Official WebsiteClick here