Home 8th Jobs தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!!

0
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!!
TNHRCE Recruitment 2021

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) காலியாக உள்ள Electrician, Watchman, Sweeper, Thiruppiyaram, Archakar, Karadeepam போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

கல்வித்தகுதி :

Archakar:  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Karadeepam, Watchman, Sweeper: தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

Electrician: Electrician/ Wireman Trade பாடங்களில் ITI Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.

Thiruppiyaram: சாமி பிரசாதம் சமைப்பதில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் :

இந்தப்பணிக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வரும் 12.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி:12.02.2021

Important  Links: 

Notification Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here