Gandhimati Amman Temple by Arulmigu Nellaiyappar Recruitment 2021 – தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.10.2021 முதல் 20.11.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Gandhimati Amman Temple by Arulmigu Nellaiyappar Recruitment 2021
நிறுவனம் | அருள்மிகு காந்திமதி அம்மன் திருக்கோயில் |
பணியின் பெயர் | ஓதுவார் |
காலி பணியிடம் | பல்வேறு |
கல்வித்தகுதி | 8th |
பணியிடம் | திருநெல்வேலி |
ஆரம்ப தேதி | 22/10/2021 |
கடைசி தேதி | 20/11/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://tnhrce.gov.in |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
TNHRCE வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
திருநெல்வேலி
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)
TNHRCE பணிகள்:
Oduvar பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
TNHRCE கல்வி தகுதி:
Oduvar பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்
TNHRCE மாத சம்பள விவரம்:
குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
TNHRCE தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு:
Oduvar பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 20 வயது வரை இருக்க வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
ஓதுவார் பயிற்சி பள்ளி, செயல் அலுவலர், அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் கோவில், திருநெல்வேலி -627006.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் அஞ்சல் மூலம் 20.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
TNHRCE முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் 20.11.2021 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு:
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உறைவிடம் மற்றும் சீருடை, பயிற்சி காலத்தில் உதவித்தொகை (ரூ. 3000 /-) ஆகியவை வழங்கப்படும்.
TNHRCE விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 22.10.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 20.11.2021 |
TNHRCE Offline Application Form Link, Notification PDF 2021
Notification PDF | Click here |
Official Website | Click here |