திருச்சிராப்பள்ளி அருள்மிகு தாயுமானவர் திருக்கோவில் வேலை!!

TNHRCE Trichy Recruitment 2021 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10thRead Write in TamilGraduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.11.2021 முதல் 29.12.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Trichy Computer Operator Recruitment 2021 – Full Details 

நிறுவனம்Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)
பணியின் பெயர்Computer Operator, Typist, Sweeper, Technical Assistant
காலி பணியிடம்13
கல்வித்தகுதி 10thRead Write in TamilGraduate
பணியிடம் திருச்சிராப்பள்ளி 
ஆரம்ப  தேதி30/11/2021
கடைசி தேதி29.12.2021 at 5.45 PM 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

அருள்மிகு தாயுமானவர் திருக்கோவில் 

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

TNHRCE Trichyபணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Computer Operator1
Typist1
Sweeper10
Technical Assistant1
மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் 

TNHRCE Trichy கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Computer OperatorGraduate
Typist10th
SweeperRead Write in Tamil
Technical AssistantGraduate

வயது வரம்பு:

குறைபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNHRCE Trichy மாத சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
TypistRs. 18500 to Rs. 58600
Computer OperatorRs. 20600 to Rs. 65500
Technical AssistantRs. 20600 to Rs. 65500
SweeperRs. 10000 to Rs. 31500

TNHRCE தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant Commissioner / Executive Officer, Arulmigu Thayumanaswamy Temple, Malaikottai, Trichy – 620 002.

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல் மூலமாக 29.12.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு 29.12.2021 அன்று மாலை 5.45 மணிக்கு மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி30.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி29.12.2021 at 5.45 PM 

TNHRCE Trichy Online Application Form Link, Notification PDF 2021

Notification LinkClick here
Official WebsiteClick here