தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு வேலை!!

TNJFU Recruitment 2021தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு M.EM.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.12.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNJFU Assistant Professor Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Assistant Professor
காலி பணியிடம்02
கல்வித்தகுதி M.EM.Tech
பணியிடம் சென்னை 
நேர்காணலுக்கான கடைசி நாள் 22/12/2021 at 10.30 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnjfu.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNJFU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNJFU பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

TNJFU பணிகள்:

Assistant Professor பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNJFU கல்வி தகுதி:

Assistant Professor பணிக்கு M.E, M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

TNJFU சம்பளம்: 

Assistant Professor பணிக்கு குறைத்தபட்சம் ரூ. 25,000/- முதல் அதிகபட்சம் ரூ. 35,000/– மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

The College of Fish Nutrition and Food Technology (CFNFT), TNJFU, Madhavaram Milk Colony, Chennai – 51.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

 22/12/2021 at 10.30 AM

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 22.12.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TNJFU Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here