தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

TNJFU Assistant Professor Recruitment 2022தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு M.F.Sc, Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 23.09.2022 முதல் 07.10.2022 வரை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது. தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

TNJFU Recruitment 2022 – For Assistant Professor posts 

நிறுவனம்தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Assistant Professor
காலி பணியிடம்01
கல்வித்தகுதி M.F.Sc, Ph.D
பணியிடம் சென்னை 
ஆரம்ப தேதி 03.09.2022
கடைசி தேதி 30.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnjfu.ac.in
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

TNJFU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNJFU பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

முழு விவரத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

TNJFU பணிகள்:

Assistant Professor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

TNJFU Assistant Professor கல்வி தகுதி:

Assistant Professor பணிக்கு M.F.Sc, Ph.D முடித்திருக்க வேண்டும்.

TNJFU Assistant Professor சம்பளம்: 

Assistant Professor பணிக்கு மாதம் Rs. 28,000 – 38,000/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Assistant Professor விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

Assistant Professor தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 03.09.2022
விண்ணப்பத்தின்கடைசி தேதி 30.09.2022

TNJFU Assistant Professor Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here