மாதம் 30 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் வேலை!!!!

TNJFU Recruitment 2021தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  Editor, Editor Assistant, Cameraman, Cameraman Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு DiplomaB.ScBABachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01.12.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

TNJFU Editor, Editor Assistant, Recruitment 2021 – Full Details 

நிறுவனம் தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் Editor, Editor Assistant, Cameraman, Cameraman Assistant
காலி பணியிடம் 04
கல்வித்தகுதி  DiplomaB.ScBABachelor Degree
பணியிடம்  திருவள்ளூர்
நேர்காணலுக்கான கடைசி நாள் 01/12/2021 at 11.00 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.tnjfu.ac.in
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் 

TNJFU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNJFU பணியிடம்:

திருவள்ளூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

TNJFU பணிகள்:

Editor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Editor Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Cameraman பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Cameraman Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNJFU கல்வி தகுதி:

Editor பணிக்கு B.Sc, BA கல்வித்தகுதியும்,

Editor Assistant பணிக்கு Diploma கல்வித்தகுதியும்,

Cameraman பணிக்கு BA, Bachelor Degree கல்வித்தகுதியும்,

Cameraman Assistant பணிக்கு Diploma கல்வித்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள்  இருக்க வேண்டும்.

TNJFU சம்பளம்: 

Editor பணிக்கு அதிகபட்சம் ரூ. 30,000/- மாத சம்பளமும்,

Editor Assistant பணிக்கு அதிகபட்சம் ரூ. 10,000/- மாத சம்பளமும்,

Cameraman பணிக்கு அதிகபட்சம் ரூ. 25,000/- மாத சம்பளமும்,

Cameraman Assistant பணிக்கு அதிகபட்சம் ரூ. 10, 000/– மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Department of Fisheries Extension, Economics & Statistics, Dr. M.G.R Fisheries College and Research Institute, Ponneri – 601204.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

 01/12/2021 at 11.00 AM

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 01.12.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TNJFU Application Form PDF, Notification PDF

Notification PDF Click here
Official Website Click here