TNJFU Recruitment 2021 – தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Lab Technician, Office Assistant, Typist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு UG Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06.12.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNJFU Lab Technician, Office Assistant Recruitment 2021 – Full Details
நிறுவனம் | தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Lab Technician, Office Assistant , Typist |
காலி பணியிடம் | 04 |
கல்வித்தகுதி | UG Degree |
பணியிடம் | சென்னை |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 06/12/2021 at 10.00 AM |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.tnjfu.ac.in |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
TNJFU வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TNJFU பணியிடம்:
சென்னை
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)
TNJFU பணிகள்:
Lab Technician பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Typist or Office Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TNJFU கல்வி தகுதி:
பணியின் பெயர்கள் | Qualification |
---|---|
Lab Technician | Graduate Degree in the field of Fisheries Science/ Zoology/ Biotechnology/ Biochemistry. |
Typist or Office Assistant | Under Graduate |
வயது வரம்பு:
அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
Category | Application Fees |
---|---|
General/ OBC | No Application Fee |
SC/ST/PWD/Ex-Serviceman |
TNJFU சம்பளம்:
Lab Technician பணிக்கு அதிகபட்சம் ரூ. 17,000/- மாத சம்பளமும்,
Typist or Office Assistant பணிக்கு அதிகபட்சம் ரூ. 12,000/– மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
State Referral Laboratory for Aquatic Animal Health, TNJFU-Madhavaram Campus (Near Aavin park), Chennai-600051
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
06/12/2021 at 10.00 AM
நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 06.12.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
TNJFU Application Form PDF, Notification PDF
Notification PDF | Click here |
Official Website | Click here |