தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் Office Assistant பணிக்கு வேலை!!

TNJFU Recruitment 2021தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள DEO, Officer, Office Assistant, Electronic Engineer, Security, Sweeper, Mechanic பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு M.EM.Techமுடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.12.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

TNJFU Office Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்DEO, Officer, Office Assistant, Electronic Engineer, Security, Sweeper, Mechanic
காலி பணியிடம்09
கல்வித்தகுதி 8th, B.EM.E, Read Write in TamilEnglish Typing
பணியிடம் ராமநாதபுரம்
நேர்காணலுக்கான கடைசி நாள் 28/12/2021 at 10.00 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnjfu.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNJFU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNJFU பணியிடம்:

ராமநாதபுரம்

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

TNJFU பணிகள்:

பணியின் பெயர்கள்காலிப்பணியிடங்கள்
Data entry operator1
Nautical Officer1
Office Assistant 1
Electrical and Electronic Engineer1
Security1
Sweeper cum attender1
Engine Mechanic1
Automobile Engineer1
Training Associate1
மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் 

TNJFU கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Data entry operator(a)Bachelor Degree from a recognized university through 10 + 2 + 3 years system of education;

(b) A certificate course in data entry operation;

(c) Typewriting English Higher and Tamil Lower;

(d) One year experience in data entry operation.

Nautical OfficerCandidates having Certificate of competency in Second Mate (FG) or (NCV) or higher with not less than 3 years of sea experience
Office Assistant(a) Should have passed VIII Std.

(b) Good Physique

(c) Must know cycling

(d) Experience in office works such as entry of tapals, stitching of bills, Despatch of Tapals and other office works

Electrical and Electronic EngineerCandidates having B.E. / D.M.E. (Electrical and Electronic Engineering) with not less than 1 year of field experience
Security(a) Should have passed VIII Std.

(b) Ability to read and write

Sweeper cum attender(a) To other basic servants as vogue in Government;

(b) To read and write Tamil.

Engine MechanicCandidates having B.E. / D.M.E. (Automobile Engineering, Marine Engineering, Mechanical Engineering) with not less than 1 year of field experience
Automobile EngineerCandidates having M.E. (Automobile Engineering, Marine Engineering and Mechanical Engineering) with not less than 3 years of field experience.
Training AssociateCandidates having M.F.Sc. (Fisheries Engineering & Technology) / M.Sc. (Zoology, Marine Biology) with not less than 3 years of field experience.

TNJFU சம்பளம்: 

பணியின் பெயர்கள்மாத சம்பள விவரம்
Data entry operatorRs. 16,000/-  
Nautical OfficerRs. 35,000/-  
Office Assistant Rs. 9,000/-  
Electrical and Electronic EngineerRs. 16,000/-  
SecurityRs. 9,000/-  
Sweeper cum attenderRs. 8,500/-  
Engine MechanicRs. 13,000/- 
Automobile EngineerRs. 35,000/-  
Training AssociateRs. 25,000/-

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Directorate of Incubation and Vocational Training in Fisheries, Ariyaman Beach, Ramanathapuram – 623 519.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

28/12/2021 at 10.00 AM

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 28.12.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TNJFU Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here
Scroll to Top