தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!!

Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU) யில் காலியாக உள்ள SCUBA Driver, Field Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th, Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  12.11.2020 முதல் 05.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்: 

Senior Research Fellow (SRF) – 2

SCUBA Driver – 1

Field Assistant – 3

Boat Driver – 1

Driver – 1

Lab Assistant – 2

போன்ற பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 8th, Degree படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Senior Research Fellow (SRF) –  பணிக்கு மாதம் Rs.25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

SCUBA Driver –  பணிக்கு மாதம் Rs.20,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Field Assistant –  பணிக்கு மாதம் Rs.12,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Boat Driver –  பணிக்கு மாதம் Rs.18,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Driver –  பணிக்கு மாதம் Rs.12,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Lab Assistant –  பணிக்கு மாதம் Rs.10,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 05.12.2020 தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் முழு விவரங்களை (Bio-data) அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 12.11.2020

கடைசி தேதி: 05.12.2020

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

திருவள்ளுர், தமிழ்நாடு.

Important  Links: 

Career Page: Click Here!

Notification And Application Form PDF: Click Here!

Leave a comment