தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant Professor & Senior Research Fellow போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு M.Sc./ M.Tech/ M.B.A/ Master’s Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது Resume – ஐ மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
Assistant Professor & Senior Research Fellow போன்ற பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Assistant Professor & Senior Research Fellow போன்ற பணிகளுக்கு M.Sc./ M.Tech/ M.B.A/ Master’s Degree in Life Science/ Biotechnology முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
Assistant Professor -Rs. 25000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
Senior Research Fellow -Rs. 25000/- முதல் Rs. 38000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Senior Research Fellow பணிக்கு vijayamirtharaj@tnfu.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேவையான கல்விச்சான்றிதழ்களை அனுப்பி வைக்க வேண்டும்.
Assistant Professor பணிக்கு deanifpgs@tnfu.ac.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேவையான கல்விச்சான்றிதழ்களை அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 21.02.2021
கடைசி தேதி: 25.03.2021
பணியிடம்:
தமிழ்நாடு
Important Links:
Notification PDF 1: Click here
Notification PDF 2: Click here
Official Wemsite: Click here