தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் வேலை! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNJFU Recruitment 2021 – தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 27/08/2021 அன்று 11 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNJFU Recruitment 2021- For Project Assistant Posts 

நிறுவனம் தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தா மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் (TNJFU)
பணியின் பெயர் Project Assistant
காலி இடங்கள் 1
கல்வித்தகுதி Bachelor Degree
பணியிடம் தூத்துக்குடி
நேர்காணல் நடைபெறும் தேதி 27/08/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

TNJFU  பணிகள்:

இதில் Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பாணியிடம் மட்டுமே  உள்ளன.

TNJFU கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு Bachelor Degree படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 30  வயதுக்குள்  இருக்க வேண்டும்.

TNJFU சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம்  Rs.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Department of Aquaculture, Fisheries College and Research Institute, Thoothukudi.

நேர்காணலுக்கான தேதி & நேரம்:

27/08/2021 at 11.00 AM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here