மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் Young Professional பணிக்கு அருமையான வேலை வாய்ப்பு!!

TNJFU Recruitment 2021 – தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Young Professional (YP), Associate பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 19/08/2021 அன்று 11 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNJFU Recruitment 2021- For Young Professional Posts 

நிறுவனம்தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தா மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் (TNJFU)
பணியின் பெயர்Young Professional (YP), Associate
காலி இடங்கள்2+
கல்வித்தகுதிM.ScPG DegreeM.F.Sc
பணியிடம்நாகப்பட்டினம், தூத்துக்குடி
நேர்காணல் நடைபெறும் தேதி19/08/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

நாகப்பட்டினம், தூத்துக்குடி

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

TNJFU  பணிகள்:

இதில் Young Professional (YP), Associate பணிக்கு 2+காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNJFU கல்வித்தகுதி:

YP – M.Sc, M.F.Sc

Training Associate – M.Tech, M.Sc, PG Degree, M.F.Sc

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவராக   இருக்க வேண்டும் .

சம்பளம்:

YP – Rs. 35000/-

Training Associate – Rs. 25000/-

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Young Professional – Fisheries College and Research Institute, Thoothukudi -628 008.

Training Associate –  Dr. MGR Fisheries College & Research Institute, Thalainayeru – 614 712.

நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம்:

YP – 19.08.2021 & 11.00 AM

Training Associate  – 18.08.2021 & 11.00 AM

Job Notification and Application Links

Notification link For YP Post
Click here
Notification link For Training Associate Post
Click here
Official Website
Click here