தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் வேலை! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNJFU தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 27/04/2021 அன்று 11 AM மணிக்கு விண்ணப்பதாரர்கள்
நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

TNJFU Recruitment 2021- Full Details 

நிறுவனம்தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தா மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் (TNJFU)
பணியின் பெயர்Project Assistant
காலி இடங்கள்1
கல்வித்தகுதிBachelor Degree
பணியிடம்தூத்துக்குடி
நேர்காணல் நடைபெறும் தேதி27/04/2021

வேலைப்பிரிவு:
 அரசு வேலை
பணியிடம்:
தூத்துக்குடி
TNJFU  பணிகள்:

இதில் Project Assistant பணிக்கு 1 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNJFU கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Bachelor Degree  படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு 30  வயதுக்குள்  இருக்க வேண்டும்.

TNJFU சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம்  Rs.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தேர்வின் அடிப்படையில் Department of Aquaculture, Fisheries College & Research Institute, Thoothukudi இந்த 27.04.2021 தேதிக்குள் நேர்காணல் மூலமாக 11.00 am மணிக்குள் விண்ணப்பதாரகள் செல்லவேண்டும்.   

TNJFU Important  Links: 

Project Assistant Notification Link: Click here

Official Website: Click Here