தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

TNJFU Farm Manager Recruitment 2022தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Farm Manager (Contractual) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு B.F.Sc. Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

TNJFU Recruitment 2022 – For Farm Manager posts 

நிறுவனம்தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Farm Manager (Contractual)
காலி பணியிடம்01
கல்வித்தகுதி B.F.Sc. Degree
பணியிடம் தூத்துக்குடி
நேர்காணலுக்கான கடைசி நாள் 16.09.2022 at 11.00 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnjfu.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNJFU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNJFU பணியிடம்:

தூத்துக்குடி

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

முழு விவரத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

TNJFU பணிகள்:

Farm Manager (Contractual) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

பயிற்சி காலம்: 11 மாதங்கள்

TNJFU கல்வி தகுதி:

B. F.Sc. Degree with overall grade point Average of 3.00/4.00 or 7.00/10.00 or its equivalent in essential

TNJFU சம்பளம்: 

Farm Manager (Contractual) பணிக்கு மாதம் 18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

ARTP, TNJFU Madhavaram campus, Chennai – 51

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

16.09.2022 at 11.00 AM

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 16.09.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TNJFU Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here