தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் வேலை!

TNJFU Hatchery Manager Recruitment 2022தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Fishermen, Hatchery Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு 10th, B.F.Sc, M.F.Sc, M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

TNJFU Recruitment 2022 – For Hatchery Manager Posts 

நிறுவனம்தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Fishermen, Hatchery Manager
காலி பணியிடம்05
கல்வித்தகுதி 10th, B.F.Sc, M.F.Sc, M.Sc
பணியிடம் பொன்னேரி
நேர்காணலுக்கான கடைசி நாள் 14.09.2022 at 11.00 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnjfu.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNJFU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNJFU பணியிடம்:

பொன்னேரி

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

TNJFU Fishermen பணிகள்:

பணியின் பெயர்கள்காலிப்பணியிடங்கள்
Hatchery Manager 1
Fishermen 4
மொத்தம் 05 காலிப்பணியிடங்கள்

TNJFU கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Hatchery Manager B.F.Sc, M.F.Sc, M.Sc in Biological Science
Fishermen 10th

TNJFU Fishermen சம்பளம்: 

பணியின் பெயர்கள்மாத சம்பள விவரம்
Hatchery Manager Rs. 35,000/-
Fishermen Rs. 10,000/-

Fishermen தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Fishermen, Hatchery Manager நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Department of Aquaculture, Dr. M.G. R Fisheries College and Research Institute, Ponneri

Fishermen, Hatchery Manager  நேர்காணளுக்கான தேதி &நேரம்:

14.09.2022 at 11.00 AM

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 14.09.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TNJFU Fishermen, Hatchery Manager Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here