ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு! MBBS படித்தால் போதும்!

HVF Avadi Medical Practioner Recruitment 2022 – ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள Medical Practioner பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

HVF Avadi Recruitment 2022 – For Medical Practioner Posts 

நிறுவனம்கனரக வாகன தொழிற்சாலை ஆவடி
பணியின் பெயர் Medical Practioner
காலி பணியிடம்01
கல்வித்தகுதி MBBS
பணியிடம் சென்னை 
நேர்காணலுக்கான கடைசி நாள் 30.08.2022 at 09.00 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://boat-srp.com/
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

HVF Avadi வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

HVF Avadi பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Heavy Vehicles Factory Avadi (HVF Avadi)

HVF Avadi Fishermen பணிகள்:

Medical Practioner பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

HVF Avadi கல்வி தகுதி:

Medical Practioner பணிக்கு MBBS படிப்பு முடித்திருக்க வேண்டும்.

HVF Avadi சம்பளம்: 

Medical Practioner பணிக்கு மாதம் 75 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Medical Practioner தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Medical Practioner நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Ordnance Factory Hospital, HVF

Medical Practioner நேர்காணளுக்கான தேதி &நேரம்:

30.08.2022 at 09.00 AM

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 30.08.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

HVF Avadi Medical Practioner Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here