தமிழ்நாடு மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

TNJFU Senior Research Fellow Recruitment 2022தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

TNJFU Recruitment 2022 – For Senior Research Fellow posts 

நிறுவனம்தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Senior Research Fellow
காலி பணியிடம்01
கல்வித்தகுதி M.Sc
பணியிடம் தூத்துக்குடி
நேர்காணலுக்கான கடைசி நாள் 23.09.2022 at 10.30 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnjfu.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNJFU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

TNJFU பணியிடம்:

தூத்துக்குடி

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

TNJFU பணிகள்:

Senior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

TNJFU SRF கல்வி தகுதி:

M.F.Sc. (Fisheries Resource Management) / M.Sc.(Marine Biology / Zoology / Any Life Sciences)

Desirable qualities /experience:

 Hands on experience in fish sampling in the fish landing centers/fishing harbors
 Hands on experience in laboratory work on the reproductive biology of fishes.
 Willing to travel extensively all along the coast of Tamil Nadu for fish sample collection.
 Willing to travel in the sea for collection of eggs and larvae of fishes

TNJFU SRF சம்பளம்: 

Senior Research Fellow பணிக்கு மாதம் 35 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

SRF வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SRF தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 23.09.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

SRF நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Department of Fisheries Biology and Resource Management of Fisheries College and Research Institute, Thoothukudi – 628 008.

SRF நேர்காணளுக்கான தேதி & நேரம்:

23.09.2022 at 10.30 AM

TNJFU SRF Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here