TNJFU Hatchery Manager Recruitment 2022 – தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Young Professional – II பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு M.F.Sc, M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNJFU Recruitment 2022 – Full Details
நிறுவனம் | தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Young Professional – II |
காலி பணியிடம் | 02 |
கல்வித்தகுதி | M.F.Sc, M.Sc |
பணியிடம் | தூத்துக்குடி |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 08.09.2022 at 10.30 AM |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.tnjfu.ac.in |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
TNJFU வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TNJFU பணியிடம்:
தூத்துக்குடி
நிறுவனம்:
Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)
TNJFU பணிகள்:
Young Professional – II பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TNJFU கல்வி தகுதி:
Young Professional – II பணிக்கு M.F.Sc, M.Sc முடித்திருக்க வேண்டும்.
TNJFU சம்பளம்:
Young Professional – II பணிக்கு மாதம் 35 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Fisheries College and Research Institute, Thoothukudi-628008
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
08.09.2022 at 10.30 AM
நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 08.09.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
TNJFU Application Form PDF, Notification PDF
Notification PDF | Click here |
Official Website | Click here |