தமிழ்நாடு மீன்வள பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு!

Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University (TNJFU) யில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Master’s Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07/12/2020  முதல் 31/12/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  1. Aquaculture – 07
  2. Fish Processing Technology – 02
  3. Fishing Technology and Fisheries Engineering – 03
  4. Aquatic Environment Management – 03
  5. Fisheries Biology and Resource Management – 03
  6. Fish Pathology and Health Management – 02
  7. Fisheries Extension – 01
  8. Fisheries Economics – 01

இவற்றில் மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Master’s Degree, B.F.Sc, Ph.D.degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயதுவரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

எல்லா பிரிவினருக்கும் Rs.57700/-  முதல்  Rs.182400/- வரை வழங்கப்படுகின்றன.

விண்ணப்பக்கட்டணம்:

Demand Draft for Rs.2000/-

SC/ST Rs.1000/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை

The Registrar, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Nagapattinam-611 002” 

என்ற முகவருக்கு 31/12/2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்: 

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested copies

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 07.12.2020

கடைசி தேதி: 31/12/2020

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

நாகப்பட்டினம், தமிழ்நாடு

Important  Links: 

TNJFU Official Website Career PageClick Here
TNJFU Official Notification PDFClick Here
TNJFU  Annexure, Instructions & Terms And ConditionsClick Here
TNJFU Application Form PDFClick Here
TNJFU Application Form DocClick Here

Leave a comment