தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!!

TNJFU SRF Recruitment 2021 – தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளுக்கு Masters degree in science முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27.10.2021 இன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

TNJFU SRF Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு டாக்டர் ஜே.ஜெயலைத்தாவின் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்Senior Research Fellow (SRF)
காலி பணியிடம்01
கல்வித்தகுதி Masters degree in science
பணியிடம் தூத்துக்குடி
நேர்காணலுக்கான கடைசி நாள் 27/10/2021 at 11.00 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnjfu.ac.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University (TNJFU)

பணிகள்:

SRF பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன.

கல்வி தகுதி:

SRF பணிக்கு Masters degree in science பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் SRF  பணிக்கு 40  வயதுக்குள்  இருக்க வேண்டும்.

TNJFU சம்பளம்: 

SRF பணிக்கு மாதம்  Rs.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Department of Aquaculture Fisheries College and Research Institute Thoothukudi – 628 008.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

27/10/2021 at 11.00 AM

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து இன்று 27.10.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ இன்று 27.10.2021 காலை 11.00 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNJFU Application Form PDF, Notification PDF

Notification PDFClick here
Official WebsiteClick here