TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEP (TNMVD) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentices, Technician (Diploma) Apprentices போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree in Engineering or Technology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பின்னர் நீங்கள் அனுப்பிய சான்றிதழ்களை சரிபார்த்து விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
Graduate Apprentices -18
Technician (Diploma) Apprentices -61
கல்வித்தகுதி:
Graduate Apprentices, Technician (Diploma) Apprentices போன்ற பணிகளுக்கு Degree in Engineering or Technology முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.
சம்பளம்:
Graduate Apprentices – Rs.4984/-
Technician (Diploma) Apprentices -Rs.3542/-
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பணிபுரிய விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 15.02.2021
கடைசி தேதி: 01.03.2021
பணியிடம்:
சென்னை
Important Links:
Notification PDF: Click here
Official Website Career Page: Click here