தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு வேலை அறிவிப்பு!!

TNOU Assistant Professor Recruitment 2021 – தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் (TNOU)  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Professor என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  03/01/2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

TNOU Assistant Professor Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் (TNOU)
பணியின் பெயர் Assistant Professor
காலி  இடங்கள்  04
கல்வித்தகுதி  Ph.D, Master Degree
பணியிடங்கள் சென்னை 
ஆரம்ப தேதி 24/12/2021
கடைசி தேதி  03/01/2022
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.fisheries.tn.gov.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Open University (TNOU)

பணிகள்:

Assistant Professor பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Assistant Professor Ph.D., Master Degree

Desirable: 

A minimum of two years experience in Teaching / Extension / Skill Development / Human Resource Management activities.

விண்ணப்பக்கட்டணம்:

Category Application Fees
General/ OBC Rs. 500/-
SC/ST/PWD/Ex-Serviceman Rs. 250/-

சம்பளம்:

  • Assistant Professor – Level 10 (Rs.57700-182400)

தேர்வு செய்யும் முறை:

நேர்காணலுக்கான விண்ணப்பதாரர்களின் குறுகிய பட்டியல் மட்டுமே, மற்றும் தேர்வுகள் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் மட்டுமே இருக்கும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து பார்க்கவும்.

TNOU முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  24.12.2021
கடைசி தேதி  03.01.2022

TNOU Offline Application Form Link, Notification PDF 2022

Application Form Click here
Notification PDF Click here
Official Website Click here