TNPCB Law Consultant Recruitment 2022 – தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள Law Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Bachelor’s Degree in Law, LLB முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.09.2022 தேதிற்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
TNPCB Recruitment 2022 – For Law Consultant Posts
நிறுவனம் | தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) |
பணியின் பெயர் | Law Consultant |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி, மதுரை, கோவை, சென்னை |
காலி இடங்கள் | 07 |
கல்வித்தகுதி | Bachelor’s Degree in Law, LLB |
ஆரம்ப தேதி | 18.08.2022 |
கடைசி தேதி | 05.09.2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://tnpcb.gov.in/ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
திருச்சிராப்பள்ளி, மதுரை, கோவை, சென்னை
நிறுவனம்:
Tamil Nadu Pollution Control Board (TNPCB)
TNPCB பணிகள்:
Law Consultant பதவிகளின் எண்ணிக்கை – 7 (ஒரு வருடத்திற்கான தற்காலிக பதவி)
(முழு விவரத்துடன்: சென்னை – 4,கோவை – 1,திருச்சி – 1,மதுரை – 1)
TNPCB Law Consultant கல்வி தகுதி:
a) Must possess a Bachelor’s Degree in Law from a recognized University.
b) Candidate must possess a minimum of three years of experience at the Bar.
c) Must have experience of not less than three years in handling cases in the High Court related to Pollution Control and Environment Protection matters.
d) Must possess excellent drafting and language skills in English and Tamil.
e) Should have completed 30 years of age as on 01.07.2022.
TNPCB வயது வரம்பு:
Law Consultant பணிக்கு அதிகபட்ச வயது 01-07-2022 தேதியின்படி 30 வயதாக இருக்க வேண்டும்.
TNPCB விண்ணப்பக்கட்டணம்:
Law Consultant பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் இல்லை.
TNPCB விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 05.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Law Consultant தேர்வுசெயல் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
Member Secretary, Tamil Nadu Pollution Control Board, No.76, Mount Salai, Guindy, Chennai – 600 032.
TNPCB Law Consultant விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
ஆரம்ப தேதி | 18.08.2022 |
கடைசி தேதி | 05.09.2022 |
TNPCB Law Consultant Offline Application Form Link, Notification PDF 2022
Notification PDF & Application form | Click here |
Official Website | Click here |