தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை!!

TNPESU Recruitment 2021 – தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலிருந்து  புதிய வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இந்த  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பப்பட்டால் உடனே கீழே உள்ள முழு தகவல்களை படித்து அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNPESU Recruitment 2021 – Full Details

நிறுவனம் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் 
பணியின் பெயர் System Analyst
காலி இடங்கள் 01
கல்வி தகுதி DiplomaGraduate
ஆரம்ப தேதி 19/10/2021
கடைசி தேதி 27/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

Assistant System Analyst பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

Assistant System Analyst பணிக்கு DiplomaGraduate முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் – Rs.500/-

SC/ST விண்ணப்பதாரர்கள் – Rs.250/-

சம்பளம்:

Assistant System Analyst பணிக்கு மாதம்  ரூ. 25000/-  சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Register, Tamil Nadu Physical Education And Sports University, Melakottaiyur (PO), Chennai – 600 127.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 27.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செயல்முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (27.10.2021) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 19.10.2021
 கடைசி தேதி 27.10.2021

TNPESU Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application Form Click here
Official Website Click here