தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் விருந்தினர் விரிவுரையாளர் வேலை!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Lecturer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Master Degree or Ph.D  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Guest Lecturer பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

Guest Lecturer பணிக்கு Master Degree or Ph.D முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Guest Lecturer பணிக்கு மாதம் Rs.25000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் “The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur (PO), Chennai- 600127″ என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 24.02.2021

கடைசி தேதி: 12.03.2021

பணியிடம்: 

தமிழ்நாடு (சென்னை)

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Leave a comment