TNPESU Recruitment 2022 – தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு நீங்கள் சேர விருப்பப்பட்டால் உடனே கீழே உள்ள முழு தகவல்களை படித்து அஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TNPESU Recruitment 2022 – Full Details
நிறுவனம் | தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Guest Lecturer |
காலி இடங்கள் | 03 |
கல்வி தகுதி | MBA, Masters Degree, Post Graduation Diploma, M.Sc |
சம்பளம் | Rs. 25,000/- Per Month |
ஆரம்ப தேதி | 23.08.2022 |
கடைசி தேதி | 02.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை
பணிகள்:
Sports Management பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Advanced Sports Training & Coaching பணிக்கு 02 காலிப்பணியிடமும்,
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
- Sports Management: MBA/ Post Graduation Diploma in Sports Management/ Production Management/ Marketing Management/ Financial Management/ Human Resource Management, Masters Degree in Physical Education
- Advanced Sports Training & Coaching: M.Sc in Sports Coaching, Master of Sports Coaching, Masters Degree in Physical Education
விண்ணப்பக்கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்கள் – Rs.500/-
SC/ST விண்ணப்பதாரர்கள் – Rs.250/-
சம்பளம்:
Department Name | Salary |
Sports Management | Rs. 25,000/- Per Month |
Advanced Sports Training & Coaching |
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Register, Tamil Nadu Physical Education And Sports University, Melakottaiyur (PO), Chennai – 600 127.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 02.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் (02.09.2022) பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
தேர்வு செயல்முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur(PO), Chennai-600127.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 23.08.2022 |
கடைசி தேதி | 02.09.2022 |
TNPESU Offline Application Form Link, Notification PDF 2022
Notification link & Application Form | Click here |
Official Website | Click here |