தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு 2021!!

TNPESU VC Recruitment 2021 – தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில்  இருந்து புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Vice Chancellor  பணிக்கு  அஞ்சல் மூலமாகவும்  மற்றும்  மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPESU VC Recruitment 2021  – Full Details 

நிறுவனம் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு
பணியின் பெயர் Vice Chancellor
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 04
கல்வி தகுதி Ph.D
ஆரம்ப தேதி 17.09.2021
கடைசி தேதி 04.10.2021 at 5.00 Pm
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்/ மின்னஞ்சல்

TNPESU VC வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Physical Education And Sports University (TNPESU)

TNPESU VC பணிகள்:

Vice Chancellor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNPESU VC கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி அனுபவம்
Vice-Chancellor Ph.D. Degree in Physical Education (or) Sports Not less than twenty years of experience in teaching and research

வயது வரம்பு:

அதிகபட்சம்  70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNPESU VC மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள்  சம்பளம் பற்றி முழு தகவல்களை அதிகாரப்பூர்வ  அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

TNPESU VC தேர்வுசெயல் முறை:

  • Written exam
  • Personal Interview
  • Document Verification

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் & மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Nodal Officer, Search Committee for the Appointment of Vice-Chancellor, Tamil Nadu Physical Education,    and Sports University Ayush Welfare Centre, The Tamil Nadu Dr. MGR Medical University No.69 Anna, Salai, Guindy Chennai – 600032 

TNPESU VC முக்கிய தேதிகள்:

Start Date 17.09.2021
Last Date 04.10.2021

TNPESU VC Offline Application Form Link, Notification PDF 2021

Application Form Click here
Notification PDF Click here
Official Website Click here