மீண்டும் தமிழகத்தில் TNPSC யில் புதிய வேலை அறிவிப்பு வெளியானது,,

TNPSC Assistant Professor Recruitment 2022 – தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Professor of Psychology –cum-Clinical Psychologist இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.11.2022  முதல் 14.12.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNPSC Assistant Professor Recruitment 2022 – Full details 

நிறுவனம்தமிழ்நாடு பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்Assistant Professor of Psychology –cum-Clinical Psychologist
காலி பணியிடம்24
கல்வித்தகுதி Degree
பணியிடம் தமிழ்நாடு முழுவதும் 
சம்பளம்Rs. 56,100 – 2,05,700/- Per Month.
ஆரம்ப  தேதி15.11.2022
கடைசி தேதி14.12.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnpsc.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

TNPSC பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

TNPSC பணிகள்:

Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist –  பணிக்கு 24 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNPSC கல்வி தகுதி:

உளவியலில் M.A அல்லது B. A (Hons) அல்லது B.Sc (Hons) பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவ உளவியலில் பட்டம் அல்லது மருத்துவ உளவியலில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

பெங்களூரில் உள்ள அகில இந்திய மனநலக் கழகத்தின் மருத்துவம் மற்றும் சமூக உளவியலில் முதுகலை டிப்ளமோ அல்லது பெங்களூரு பல்கலைக்கழகம் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் சமூக உளவியல் பகுதி II டிப்ளோமா.

வயது வரம்பு:

விண்ணப்பக் கட்டணம்:

பதிவுக் கட்டணம் – 150

தேர்வுக் கட்டணம் – 200

தேர்வு செயல்முறை:

  • கணினி அடிப்படையிலான தேர்வு,
  • நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்

Examination Centers 
1. Chennai
2. Madurai
3. Coimbatore
4. Tirunelveli

சம்பளம்: 

Assistant Professor & Clinical Psychologist பணிக்கு மாதம்  Rs. 56,100 – 2,05,700/-  சம்பளம் வழங்கப்படும்.

Scheme of Examination: Objective Type (CBT Method) & Oral test

TNPSC Important Dates

TNPSC Assistant Professor Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here