தமிழக பொது சேவை ஆணையத்தில் M.Sc படித்தவர்களுக்கு வேலை!! விண்ணப்பிக்க ரெடியா!!

TNPSC Recruitment 2021 – தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.12.2021 முதல் 23.01.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.   

TNPSC Chemist Recruitment 2021 – Full details 

நிறுவனம் தமிழ்நாடு பொது சேவை ஆணையம்
பணியின் பெயர் Chemist 
காலி பணியிடம் 03
கல்வித்தகுதி  M.Sc
பணியிடம்  தமிழ்நாடு முழுவதும் 
ஆரம்ப  தேதி 24/12/2021
கடைசி தேதி 23/01/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  http://www.tnpsc.gov.in
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

TNPSC பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Public Service Commission (TNPSC)

TNPSC பணிகள்:

Chemist  பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNPSC கல்வி தகுதி:

Chemist

வேதியியல் அல்லது வேதியியல் தொழில்நுட்பம் அல்லது தொழில்துறை வேதியியலில் M.Sc. இல் முதல் அல்லது இரண்டாம் வகுப்பு பட்டம்

ii இன்ஸ்டிடியூஷன் ஆஃப் கெமிஸ்ட்டின் (இந்தியா) அசோசியேட்ஷிப் டிப்ளோமா.

அனுபவம்:

இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு தூய அல்லது பயன்பாட்டு வேதியியல் அல்லது பகுப்பாய்வு வேதியியல் ஆராய்ச்சியில் அனுபவம்.

TNPSC தேர்வுக்கான மையங்கள்:

சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி

வயது வரம்பு:

Category Name Age Limit (as on 01.07.2021)
SCs, SC(A)s, STs, MBCs/ DNCs, BC(OBCM)s, BCMs ,and DWs of all castes No Maximum Age Limit 
“Others” [i.e. Applicants not belonging to SCs, SC(A)s, STs, MBCs/ DNCs, BC(OBCM)s and BCMs] 30 years

TNPSC விண்ணப்பக்கட்டணம்:

தேர்வுக் கட்டணச் சலுகைகள்:-

TNPSC மாத சம்பள விவரம்:

Chemist பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 37700/- முதல் அதிகபட்சம் ரூ. 1,19,500/-  வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

(i) Written Examination

(ii) Oral Test

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNPSC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

TNPSC Online Application Form Link, Notification PDF 2022

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here