TNPSC யில் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு வெளியானது!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் சிறை அலுவலர் போன்ற பல்வேறு பணிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு (CV) மற்றும் நேர்காணல் சோதனைகளுக்கான தேதிகள் அடங்கிய அட்டவணையினை வெளியிட்டு உள்ளது.
நிறுவனம் | Tamil Nadu Public Service Commission |
பணியின் பெயர் | சிறை அலுவலர் + பதவி |
CV தேதி | 09.12.2020 – 16.12.200 |
CV Schedule | Released |
TNPSC CV Date அறிவிப்பு 2020
- TNPSC மூலமாக ஒருங்கிணைந்த பொறியியல் சேவை பணிகள், தமிழ்நாடு சிறை சேவைகளில் ஜெயிலர் பணிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தில் திட்ட அலுவலர் மற்றும் சிறைப்பணிகளின் உளவியலாளர் பணிகளுக்கு தேர்வுகள் நடந்து முடிந்தது.
- அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்காண சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மற்றும் நேர்காணல் சோதனை ஆகியவை நடைபெற உள்ளது.
- தமிழ்நாடு சிறை சேவைகளில் ஜெயிலர் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் சேவை பணிகளுக்கு முறையே இரண்டாம் மாற்றம் மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் 09.12.2020 முதல் 16.12.2020 அன்று வரை நடைபெற இருகிறது.
- மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு நிறுவனத்தில் திட்ட அலுவலர் மற்றும் சிறைப்பணிகளின் உளவியலாளர் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை ஆனது வரும் 16.12.2020 அன்று நடைபெற இருக்கிறது.
இது குறித்து முழு தகவல்கள் அறிய கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.