மாதம் ரூ. 56,100/- ஊதியத்தில் TNPSC யில் புதிய வேலை! பட்டம் பெற்றவர்கள் தேவை

TNPSC English, Tamil Reporter Recruitment 2022தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Diploma in Civil Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13.09.2022 முதல் 12.10.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.   

TNPSC Recruitment 2022 – Full details 

நிறுவனம்தமிழ்நாடு பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்English Reporter, Tamil Reporter
காலி பணியிடம்09
கல்வித்தகுதி Degree
பணியிடம் தமிழ்நாடு முழுவதும் 
தேர்வு செய்யும் முறை 
  • Computer Based Test
  • Oral Test
சம்பளம்Rs. 56,100 – 2,05,700/- Per Month
ஆரம்ப  தேதி13.09.2022
கடைசி தேதி12.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnpsc.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

TNPSC பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Public Service Commission (TNPSC)

TNPSC நிருபர் பணிகள்:

English Reporter பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

Tamil Reporter பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNPSC நிருபர் கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
English ReporterBachelor’s Degree with English Typing and Shorthand
Tamil ReporterBachelor’s Degree with Tamil Typing and Shorthand

நிருபர் வயது வரம்பு 

விண்ணப்பதாரர்கள் 01-07-2022 தேதியின்படி அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TNPSC வயது தளர்வு:

PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்

TNPSC நிருபர் விண்ணப்பக்கட்டணம்:

  • பதிவுக் கட்டணம்: ரூ. 150/-
  • தேர்வுக் கட்டணம்: ரூ. 200/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு: Nil
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

TNPSC தேர்வு கட்டணம் சலுகைகள்:

TNPSC நிருபர் மாத சம்பள விவரம் (Level-22):

English Reporter, Tamil Reporter பணிக்கு குறைந்தபட்சம் Rs. 56,100 அதிகபட்சம் ரூ. 2,05,700/- வரை சசம்பளமாக வழங்கப்படும்.

நிருபர் தேர்வு செயல் முறை:

  • கணினி அடிப்படையிலான சோதனை (CBT)
  • நேர்காணலின் வடிவத்தில் வாய்வழி சோதனை (Oral Test in the shape of an interview)

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.

TNPSC விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.09.2022 முதல் 12.10.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்

SCHEME OF EXAMINATION: OBJECTIVE TYPE (CBT METHOD) AND ORAL TEST:

TNPSC நிருபர் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Starting Date for Submission of Application13.09.2022
Last date for Submission of Application12.10.2022
Application Correction Window PeriodFrom 17.10.2022 – 12.01 AM To 19.10.2022 – 11.59 PM
Date and time of Written Examination
Paper-I: Subject paper STENOGRAPHY English (or) STENOGRAPHY Tamil (Diploma Standard)21.12.2022 – 9.30 AM to 11.00 AM
Paper – II PART A Tamil Eligibility Test (SSLC Std) and PART B General Studies (Degree Std)21.12.2022 – 2.30 PM to 05.30 PM

TNPSC Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here