TNPSC தேர்வு முடிவுகள் வெளியீடு! உடனே பாருங்க!

TNPSC தேர்வுகள்:

தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறைக்கான அனைத்து தேர்வு முடிவுகளும் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக அரசாணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்படுகின்றது. மேலும், அரசு ஊழியர்கள் நியமனத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நிம்மதியை அளிக்கிறது.

அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மே 2022ல் பள்ளிகல்வித்துறையில் பல தேர்வுகளை நடத்தியது. தற்போது பள்ளி கல்வித்துறையில் நடத்திய அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகையால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணைய முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த தேர்வின் முடிவுகள் அனைத்தும் 02.09.2022 அன்று புதுப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!