TNPSC குரூப் 1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது! முழு விவரம் உள்ளே!

கொரோனா வைரஸ் மிக அதிதீவிரமாக பரவி வருவதால் தற்போது, TNPSC யில்  முதன்மை தேர்வு 28th, 29th, and 30th May 2021 தேதி அறிவிக்கப் பட்டிருந்தது. ஏராளமான மக்கள் தேர்விற்கு  இந்த தேர்விற்கு அப்பளை செய்திருந்தனர். TNPSC அதிகாரப்பூர்வ இணையதளம் தேர்வை தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் TNPSC குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.