தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் , ஜனவரி 3ம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வை வெற்றிகரமாக நடத்தியது. 66 பணியிடங்களுக்கான தேர்வை 1.31 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் 9th February 2021 அன்று வெளியானது.
Category Wise Expected Cut Off Marks For Male/ Female
Category Of Candidate | Cut Off Marks For Male | Cut Off Marks For Female |
General | 129 | 126 |
BC | 125 | 123 |
MBC | 123 | 120 |
BC (Muslims) | 121 | 115 |
SC | 119 | 116 |
SC(A) | 116 | 116 |
ST | 110 | 106 |
Download TNPSC Group I Results in 2021: Click Here!
Advertisement
Advertisement