TNPSC Health Officer Recruitment 2022 – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு MBBS, M.D., Master Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.10.2022 முதல் 19.11.2022 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TNPSC Recruitment 2022 – Full details
நிறுவனம் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
பணியின் பெயர் | Health Officer |
காலி பணியிடம் | 12 |
கல்வித்தகுதி | MBBS, M.D., Master Degree |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
சம்பளம் | Rs.36,900 – 1,35,100 |
ஆரம்ப தேதி | 21.10.2022 |
கடைசி தேதி | 19.11.2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.tnpsc.gov.in/ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
TNPSC பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
நிறுவனம்:
Tamil Nadu Public Service Commission
TNPSC பணிகள்:
சுகாதார அதிகாரி பணிக்கு 12 காலிபணியிடங்கள் உள்ளன
TNPSC Health Officer கல்வித்தகுதி:
a) Must possess MBBS degree awarded by the Tamil Nadu Dr.M.G.R Medical University or by any other University recognized by the Medical Council of India.
b) Must be a Registered Medical Practitioner within the meaning of the Tamil Nadu Medical Registration Act, 1914 (Tamil Nadu Act IV of 1914)
c) Must possess Diploma in Public Health awarded by the Tamil Nadu Dr.M.G.R Medical University, Chennai or by any
TNPSC Health Officer வயது வரம்பு
TNPSC பணிக்கு SC, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs, மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு இல்லை மற்றும் மற்றவர்களுக்கு 37 ஆண்டுகள்
TNPSC Health Officer விண்ணப்பக்கட்டணம்:
Registration Fee For One Time Registration (G.O.(Ms).No.32, Personnel and Administrative Reforms (M) Department, dated 01.03.2017).Note Applicants who have already registered in One Time online Registration system and are within the validity period of 5 years are exempted. | Rs.150/- |
Examination Fee Note The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the concession noted below. | Rs.200/- |
TNPSC மாத சம்பள விவரம்
சுகாதார அதிகாரி – Rs.36,900 – 1,35,100 (Level 18) (Revised scale).
தேர்வு செயல் முறை:
- Oral Test
- Computer Based Test (CBT)
- Interview
TNPSC Health Officer விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 21.10.2022 முதல் 19.11.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்
TNPSC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
TNPSC Health Officer Online Application Form Link, Notification PDF 2022
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |