தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் Jailor வேலை! ரூ.1,35,100/- சம்பளம்!

TNPSC Jailor Recruitment 2022 தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Any Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.09.2022 முதல் 13.10.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.   

TNPSC Jailor Recruitment 2022 – Full details 

நிறுவனம்தமிழ்நாடு பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்Jailor (Men) and Jailor (Special Prison for Women)
காலி பணியிடம்08
கல்வித்தகுதி Any Degree
பணியிடம் தமிழ்நாடு முழுவதும் 
தேர்வு செய்யும் முறை 
  • Computer Based Test
  • Oral Test
சம்பளம்Rs.36,900 – 1,35,100/- Per Month
ஆரம்ப  தேதி14.09.2022
கடைசி தேதி13.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnpsc.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

TNPSC பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Public Service Commission (TNPSC)

TNPSC Jailor பணிகள்:

ஜெயிலர் (ஆண்கள்) பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

ஜெயிலர் (பெண்களுக்கான சிறப்பு சிறை) பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

விரிவான காலியிடங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

TNPSC ஜெயிலர் கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Jailor (Men) and Jailor (Special Prison for Women)Any Degree awarded by any University recognised by the University Grants
Commission.
Provided that other things being equal, preference shall be given to the
candidates possessing a Master’s degree in Criminology and Criminal
Justice Administration and next preference shall be given to the candidates
possessing Master’s degree in Social Work.

ஜெயிலர் வயது வரம்பு 

வயது வரம்பு அதிகபட்ச வயது
SCs, SC(A)s, STs, MBC/DCs, BCs, and Destitute Widows of all Castes.No Maximum Age Limit
‘Others’ [i.e., candidates not belonging to SCs, SC(A)s, STs, MBC/DCs, BCs]32 Years

TNPSC ஜெயிலர் விண்ணப்பக்கட்டணம்:

  • பதிவுக் கட்டணம்: ரூ. 150/-
  • தேர்வுக் கட்டணம்: ரூ. 200/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு: Nil
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

TNPSC தேர்வு கட்டணம் சலுகைகள்:

TNPSC Jailorமாத சம்பள விவரம் (Level – 18):

Jailor (Men) and Jailor (Special Prison for Women) பணிக்கு குறைந்தபட்சம் Rs. 36,900/- அதிகபட்சம் ரூ. 1,35,100/- வரை சசம்பளமாக வழங்கப்படும்.

ஜெயிலர் தேர்வு செயல் முறை:

  • கணினி அடிப்படையிலான சோதனை (CBT)
  • நேர்காணலின் வடிவத்தில் வாய்வழி சோதனை (Oral Test in the shape of an interview)

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.

ஜெயிலர் தேர்வுக்கான மையங்கள்:

1. சென்னை – 0101

2. மதுரை – 1001

3. கோவை – 0201

4. திருச்சிராப்பள்ளி – 2501

5. திருநெல்வேலி – 2601

6. சேலம் – 1701

7. வேலூர் – 2701

TNPSC Jailor விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 14.09.2022 முதல் 13.10.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்

SCHEME OF EXAMINATION: OBJECTIVE TYPE (CBT METHOD) AND ORAL TEST:

TNPSC ஜெயிலர் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

TNPSC Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here