தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் Agricultural Extension Officer வேலை வாய்ப்பு!

tnpsc-recruitment-2021-for-agricultural-extension-officer-jobs
tnpsc-recruitment-2021-for-agricultural-extension-officer-jobs
Advertisement

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Agricultural Extension Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு B.Sc. Agriculture, Bachelor Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 05.02.2021 தேதி முதல் 04.03.2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Agricultural Extension Officer பணிக்கு 365 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Agricultural Extension Officer பணிக்கு B.Sc. Agriculture, Bachelor Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Agricultural Extension Officer பணிக்கு மாதம் Rs.37700/- முதல் Rs.119500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  04/03/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி : 05.02.2021

கடைசி தேதி: 04.03.2021

Important  Links:

Notification PDF: Click Here!

Apply Online Link: Click Here!

Official Website: Click here!

Advertisement