TNPSC Recruitment 2021 – தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Architectural Assistant/ Planning Assistant போன்ற பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 23.10.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்படுள்ளது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.
TNPSC Recruitment 2021 – Full Details
நிறுவனம் | தமிழ்நாடு பொது சேவை ஆணையம் |
பணியின் பெயர் | Architectural Assistant/ Planning Assistant |
காளி இடங்கள் | 04 |
பணியிடங்கள் | தமிழ்நாடு முழுவதும் |
ஆரம்ப தேதி | 24/09/2021 |
கடைசி தேதி | 23/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.tnpscexams.in |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணி இடம்:
தமிழ்நாடு முழுவதும்
நிறுவனம்:
Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணிகள்:
Architectural Assistant/ Planning Assistant பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TNPSC கல்வித்தகுதி:
- Master of Town Planning அல்லது அதற்கு இணையான பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Associate Membership of the Institute of Town Planners of India or Institute of Architect அல்லது Degree in Civil Engineering பெற்றிருக்க வேண்டும்.
- Degree in Architecture அல்லது A.M.I.E (Civil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
TNPSC சம்பள விவரம்:
குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Architectural Assistant தேர்வு செயல்முறை :
எழுத்துத் தேர்வு (தாள் I & தாள் II) மற்றும் நேர்காணல் சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையங்கள்:
- சென்னை
- மதுரை
- கோயம்புத்தூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- சேலம்
- தஞ்சாவூர்
- வேலூர்
TNPSC நடைபெறும் நாள்:
இந்த எழுத்துத்தேர்வு ஆனது வரும் 08.02.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம்:
- பதிவு கட்டணம் – ரூ.150/-
- தேர்வு கட்டணம் – ரூ.150/-
Architectural Assistant கட்டணத்தை செலுத்தும் முறை :
விண்ணப்பத்தார்கள் Net banking / Credit card / Debit card ஆகிய முறைகள் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
TNPSC விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் 24.09.2021 முதல் 23.10.2021 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்நாடு பொது சேவை ஆணையம், TNPSC சாலை, வ.உ.சி நகர், பூங்கா நகரம், சென்னை -600003, தமிழ்நாடு.
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 24/09/2021 |
கடைசி தேதி | 23/10/2021 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Online – Link I | Link II | |
Official Website |