TNPSC – யில் புதிய வேலை அறிவிப்பு!! டிகிரி முடித்தவர் விண்ணப்பிக்கலாம்!!

TNPSC Recruitment 2021 – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள  Assistant Public Prosecutor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.09.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  அறிவிக்கப்படும்.

TNPSC Recruitment 2021 – For Assistant Public Prosecutor Posts 

நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர்கள் Assistant Public Prosecutor
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
கல்வி தகுதி Graduate
காலிப்பணியிடம் பல்வேறு
ஆரம்ப தேதி 25/08/2021
கடைசி தேதி 24/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

TNPSC வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்:

Tamil Nadu Public Service Commission

TNPSC பணிகள்:

Assistant Public Prosecutor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNPSC கல்வித்தகுதி:

Assistant Public Prosecutor பணிக்கு Graduate பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

TNPSC மாத சம்பளம்:

Assistant Public Prosecutor பணிக்கு மாதம் ரூ. 56100 முதல் ரூ.17,7500/-  வரை சம்பளமாக வழங்கப்படடும்.

TNPSC வயது வரம்பு:

Assistant Public Prosecutor பணிக்கு அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும்.

TNPSC தேர்வு கட்டணம்:

  • தேர்வு கட்டணம் –  ரூ. 100/-
  • முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம் – ரூ.150 /-
  • கட்டணத்தை செலுத்தும் முறை – Net banking / Credit card / Debit card.

TNPSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.08.2021 முதல் 24.09.2021 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPSC தேர்வு செயல் முறை:

  • Written Examination
  • Oral test

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வானது 06.11.2021 அன்று நடைபெற உள்ளது.

TNPSC முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி   25/08/2021
கடைசி தேதி  24/09/2021

TNPSC Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here