TNPSC யில் தோட்டகலை அலுவலர் வேலை வாய்ப்பு! 197 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணபிக்க முந்துங்கள்!

Tamil Nadu Public Service Commission-யில்  காலியாக உள்ள Assistant Director of Horticulture, Horticultural Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு B.Sc Horticulture, M.Sc Horticulture போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 05/02/2021 தேதி முதல் 04/03/2021 தேதிற்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Assistant Director of Horticulture, Horticultural Officer போன்ற பணிகளுக்கு 197 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Assistant Director of Horticulture – M.Sc Horticulture முடித்திருக்க வேண்டும்.

Horticultural Officer – B.Sc Horticulture முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Assistant Director of Horticulture -Rs.56100/- முதல்  Rs.177500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Horticultural Officer -Rs.37700/- முதல் Rs.119500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  04/03/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

தேர்வு எழுதுதல்

நேர்காணல்

பணியிடம்:

தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 05/02/2021

கடைசி தேதி: 04/03/2021

Important  Links:

Notification PDF:Click Here!

Online Registration Link: Click Here!