TNPSC – யில் வேலை Degree படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!!

TNPSC Recruitment 2024 – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Assistant Commissioner, District Educational Officer பணிக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான கல்வித் தகுதி Any Degree, Master Degree முடித்திருக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23/04/2024 முதல் 22/05/2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPSC வேலை வாய்ப்பு – முழு விவரம்

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் Assistant Commissioner, District Educational Officer
காலி  பணியிடங்கள் 29
 கடைசி தேதி 22/05/2024
விண்ணப்பிக்கும் முறை online

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

காலிப்பணியிடங்கள்:

Assistant Commissioner – 21

District Educational Officer – 8

இந்த பணிகளுக்கு மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி:

Assistant Commissioner பணிக்கு LLB படித்திருக்க வேண்டும்

District Educational Officer பணிக்கு Any Degree, Master Degree படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு

Assistant Commissioner – Max. 34

District Educational Officer – Max. 42

தேர்வு செயல்முறை

  1. Preliminary Examination
  2. Mains Examination
  3. Direct Interview

முக்கிய தேதி

தொடக்க தேதி 23/04/2024
கடைசி தேதி 22/05/2024
Preliminary Examination Date 12/07/2024

Job Notification and Application Links

Notification link – Click Here!!

Apply Link – Click Here!!

Official Website – Click Here!!

Leave a Comment