மாதம் ரூ.1,13,500/- ஊதியத்தில் TNPSC யில் மீண்டும் புதிய வேலை!!

TNPSC Statistical Assistant Recruitment 2021 – தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Master DegreeGraduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.10.2021 முதல் 19.11.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.   

TNPSC Statistical Assistant Recruitment 2021 – Full details 

நிறுவனம்தமிழ்நாடு பொது சேவை ஆணையம்
பணியின் பெயர்Combined Statistical Subordinate Service Examination
காலி பணியிடம்193
கல்வித்தகுதி Master DegreeGraduate
பணியிடம் தமிழ்நாடு முழுவதும் 
ஆரம்ப  தேதி20/10/2021
கடைசி தேதி19/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.tnpsc.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

TNPSC பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamil Nadu Public Service Commission (TNPSC)

TNPSC தேர்வுக்கான மையங்கள்:

TNPSC பணிகள்:

Computor–cum vaccine store keeper பணிக்கு  30 காலிப்பணியிடங்களும்,

Block Health Statistician பணிக்கு  161 காலிப்பணியிடங்களும்,

Statistical Assistant பணிக்கு  02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 193 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TNPSC விண்ணப்பக்கட்டணம்:

பதிவு கட்டணம்தேர்வு கட்டணம்
For One Time Registration (Revised with effect from 01.03.2017 vide G.O.(Ms). No. 32, Personnel and Administrative Reforms Department, dated 01.03.2017) Note Applicants who have already registered in One Time online Registration system and within the validity period of 5 years are exempted.ரூ.150/- 
Note;- The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the fee concession noted below.ரூ.100/-

TNPSC கல்வித்தகுதி:

  • Computer–cum vaccine storekeeper Degree in Statistics அல்லது Degree in Mathematics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன்
  • Block Health Statistician – Statistics அல்லது Mathematics அல்லது Economics பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Statistical AssistantMathematics அல்லது Statistics Masters degree பெற்றிருக்க வேண்டும்.

TNPSC தேர்வு கட்டணம் சலுகைகள்:

TNPSC அனுபவம்:

Computor–cum vaccine storekeeper – புள்ளியியல் பணியில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Statistical Assistant – புள்ளியியல் உதவியாளர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC மாத சம்பள விவரம்:

Computer–cum vaccine storekeeper பணிக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ. 62,000/- வரை சம்பளமாகவும்,

Statistical Assistant பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளமாகவும்,

Block Health Statistician பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 20,600/- முதல் அதிகபட்சம் ரூ. 65,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

  • எழுத்து  தேர்வு (Written Exam)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certification Verification)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SCHEME OF EXAMINATION: OBJECTIVE TYPE (OMR METHOD) AND ORALTEST: 

TNPSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 20.10.2021 முதல் 19/11/2021 மாலை 11.59 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPSC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 20/10/2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி19/11/2021 till 11.59 PM
எழுத்துத் தேர்வு தேதிPaper – I (Subject Paper)09.01.2022 at 10.00 A.M. to 1.00 P.M
Paper-II (General Studies)09.01.2022 at 3.00 P.M. to 5.00 P.M

TNPSC Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here