TNPSC டெக்னிகல் அசிஸ்டன்ட் தரவரிசை பட்டியல் வெளியானது!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது Senior Technical Assistant & Junior Technical Assistant பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அணைத்து தேர்வர்களும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் கொள்ளலாம்.
நிறுவனம் | Tamil Nadu Public Service Commission |
பணியின் பெயர் | Senior Technical Assistant & Junior Technical Assistant |
Status | Rank List |
கவுன்சிலிங் தேதி | 14.12.2020 |
Official Website | https://www.tnpsc.gov.in/ |
TNPSC கவுன்சிலிங் தேதி:
TNPSC யில் தரவரிசை பட்டியலில் உள்ள அனைத்து தேர்வர்களும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
14.12.2020 அன்று கவுன்சிலிங் நடைபெற உள்ளது. TNPSC கவுன்சிலிங் பற்றிய விவரங்களை கீழே அறிந்து கொள்ளலாம்.