TNPSC – யில் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

TNPSC Veterinary Assistant Surgeon Recruitment 2022 – தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் Veterinary Assistant Surgeon பணிக்கான வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.V.Sc., Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.11.2022  முதல் 17.12.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

TNPSC Veterinary Assistant Surgeon Recruitment 2022 

நிறுவனம்Tamil Nadu Public Service Commission (TNPSC)
பணியின் பெயர்Veterinary Assistant Surgeon
காலி பணியிடம்731
கல்வித்தகுதி B.V.Sc., Degree
பணியிடம் தமிழ்நாடு முழுவதும் 
சம்பளம்Rs.56,100 – 2,05,700 Per Month.
ஆரம்ப  தேதி18.11.2022
கடைசி தேதி17.12.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnpsc.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு முழுவதும்

பணிகள்:

Veterinary Assistant Surgeon  பணிக்கு 731 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNPSC VAS கல்வி தகுதி:

a) B.V.Sc., Degree. (now known as B.V.Sc & A.H) and

b) Must have passed SSLC Examination or its equivalent examination with Tamil as one of the languages

TNPSC VAS வயது வரம்பு:

tnpsc
tnpsc

விண்ணப்ப கட்டணம்:

பதிவு கட்டணம் – Rs.150/- 

தேர்வு கட்டணம் – Rs. 200/-

சம்பளம்: 

கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணருக்கு மாதம் ரூ.56,100 – 2,05,700/- PM வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  1. Examination (Computer-Based Test Method)
  2. Oral Test

Examination Centers 

1. Chennai 2. Madurai 3. Coimbatore 4. Tirunelveli 5. Vellore

TNPSC VAS Exam Date 2022-23

TNPSC-VAS-Exam-Date
TNPSC-VAS-Exam-Date

Start Date & Last Date

Start Date18/11/2022
Last Date17/12/2022
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here