Home 8th Jobs சென்னை  ஊரக வளர்ச்சி துறையில் ஆட்சேர்ப்பு!! உடனே பாருங்க…

சென்னை  ஊரக வளர்ச்சி துறையில் ஆட்சேர்ப்பு!! உடனே பாருங்க…

0
சென்னை  ஊரக வளர்ச்சி துறையில் ஆட்சேர்ப்பு!! உடனே பாருங்க…
TNRD Chennai Recruitment 2020

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் Office Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 8 ஆம் வகுப்பை படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.11.2020 அன்று முதல் 15/12/2020 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Office Assistant பணிக்கு 23 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8 ஆம் வகுப்பை படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  Office Assistant பணிக்கு  01.07.2020  அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

For General Candidates – பணிக்கு  30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

For BC & MBC/DNC – பணிக்கு  32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

For SC, SC(A), ST & Destitute Widows of all Communities – பணிக்கு  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு  Office Assistant பணிக்கு மாதம் Rs.15700 முதல் Rs.50000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  05.11.2020 முதல் 15/12/2020 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

சென்னை

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 05.11.2020

கடைசிதேதி: 15/12/2020

Important Links:

Notification link: Click Here!

Apply Link: Click Here!

Correction of Online Application form for the Post of Office Assistant: Click Here!

Official Website: Click Here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here