தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!

TNRD – தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கோயம்பத்தூரில் காலியாக உள்ள Panchayat Secretary பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  10த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.02.2021 தேதி முதல் 17.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Panchayat Secretary பணிக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Panchayat Secretary பணிக்கு 10த்  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Panchayat Secretary பணிக்கு மாதம் Rs.15900/- முதல் Rs.50400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 10.02.2021 தேதி முதல் 17.02.2021 தேதிற்குள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தமிழ்நாடு, காரமடை வட்டம், கோயம்பத்தூர் மாவட்டம் என்ற  அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 10.02.2021

கடைசி தேதி: 17.02.2021

Important  Links: 

NRD Coimbatore Varapatti Notification and Application Form Link: Click Here!

TNRD Coimbatore Thathur Notification and Application Form Link: Click Here!

TNRD Coimbatore Periyapodhu Notification and Application Form Link: Click Here!

TNRD Coimbatore Ramanamudhalipudur Notification and Application Form Link: Click Here!

TNRD Coimbatore Iluppanatham Notification and Application Form Link: Click Here!

TNRD Coimbatore Mavuthampathy Notification and Application Form Link: Click Here!

TNRD Coimbatore Vadakkalur Notification and Application Form Link: Click Here!

TNRD Coimbatore Vadachithor Notification and Application Form Link: Click Here!

Leave a comment